ELITE TUITION CENTER

Class from 1st to 10th (STATE BOARD, MATRICULATION, CBSE & ICSE), Only for Girls

First Floor of Old Sub Register Office, Opp. to Vaigai Fish Shop, NRT Nagar, THENI.

Mobile : 6385672500


Welcome to Elite Tuition Center, Theni.

எங்களிடம் பயில வரும் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு , அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக மாணவிகள் அனைவருக்கும் முதல் முப்பது நாட்களுக்கு இலவச சிறப்பு ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்.

"EDUCATION is the only key to EMPOWER GIRLS." We academically encourage and train the GIRL STUDENTS (from GRADE 5th to 10th) who enroll in our Elite Tuition Centre by offering FIRST 30DAYS FREE COACHING in ENGLISH.

சிறப்பு பயிற்சிகள் மற்றும் அதன் நோக்கம்.

  • ஆங்கில செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை விதைத்தல்.
  • வங்கி மற்றும் பள்ளி தொடர்பான ஆங்கில விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் செயல்முறை விளக்கம் அளித்தல்.
  • சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தெரிவு செய்ய அறிவுறுத்தலின் மூலம் மாணவர்களின் வாசிக்கும் ஆவலை தூண்டுதல்.
  • ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் ஆர்வத்தை உருவாக்குதல்
  • சிறந்த ஆங்கில பேச்சாளராவதற்குரிய எளிய கற்றல் வழிகளை கற்பித்தல்.
  • அழகிய ஆங்கில கையெழுத்தின் முக்கியத்துவம் மற்றும் அதைச் சார்ந்த CALLIGRAPHY துறை பற்றிய அடிப்படை அறிவை விவாதித்து அறிதல்.
  • OUR MOTTO and SPECIAL COACHING on

  • HABITUATING our students to read and comprehend 'THE ENGLISH NEWSPAPER'.
  • Instilling GENERAL KNOWLEDGE on FORM FILLING which pertains to BANK and SCHOOL.
  • Kindling our students' CURIOSITY to read by exhorting the SELECTION of BEST AUTHORS' BOOKS.
  • Growing up the PASSION of WRITING BOOKS in English.
  • Mold our student to become an ELOQUENT SPEAKER in English.
  • Discussing the skim of CALLIGRAPHY and CALLIGRAPHER by Enhancing our students' PENMANSHIP.